Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

குறையில்லாமல் வாழ்…

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது....
உன் வாழ்க்கை மகத்துவமானது....
உன் வாழ்க்கை அழகானது...
உன் வாழ்க்கை க்ருஷ்ணனின் அருள்....
நிதானமாய் சௌக்கியமாய் க்ருஷணனை நினைத்துக்கொண்டு குறையில்லாமல் வாழ்…

No comments:

Post a Comment