Guru Vedham

Guru Vedham

Friday, January 27, 2017

உன் மனம்...

*க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் மனதைப் போல் விலைமதிப்பற்ற ஒரு பொருள் இந்த உலகில் கிடையவே கிடையாது !
உன் மனம் உன்னை வாழவைக்கும்...
உன் மனம் உன்னை உயர்த்தும்...
உன் மனம் உனது அக்ஷயபாத்திரம் !

உன் மனதை கண்ணனிடம் ஒப்படை !
உன் மனதின் மதிப்பு அவனுக்கு மட்டுமே உள்ளபடி தெரியும் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Wednesday, January 18, 2017

உதவி செய் !

க்ருஷ்ணனின் தபால்🙏
ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் வாழவே வந்துள்ளது, உன்னைப் போலவே !
அதனால் உன்னால் முடிந்த உதவியைச் செய் !
செய்யும் நிலையில் உன்னை கண்ணன் வைத்திருக்கிறான் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

தோற்கமாட்டாய்!


ஒய்யாரமாக!