Guru Vedham

Guru Vedham

Saturday, June 28, 2014

நம்பிக்கையோடிரு …


ராதேக்ருஷ்ணா ...
நினைப்பது நடக்கவில்லை என்றால் நொந்து போகாதே ...
கண்ணன் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் அதை நடத்திக்கொடுக்கவில்லை...
நீ கேட்டதை விட, நினைத்ததை விட மிக உயர்ந்த ஒன்றை கண்ணன் உனக்காக தயார் செய்கிறான்...
பொறுமையாக நம்பிக்கையோடிரு …

ராதேக்ருஷ்ணா …

No comments:

Post a Comment