குரு வேதம்
Guru Vedham
Thursday, September 29, 2016
க்ருஷ்ண அனுக்ரஹம்
க்ருஷ்ணனின் தபால்
📬
ஒவ்வொரு விஷயத்திலும் க்ருஷ்ண அனுக்ரஹம் பூரணமாய் உள்ளது.
உனக்குப் பிடிக்காத உனக்கு நடக்கும் விஷயங்களில் க்ருஷ்ண க்ருபை ஒளிந்துள்ளது...
அதனால் எந்த ஒரு நிகழ்வையும் பாரமாய் நினைத்து வெறுக்காதே...
உன் வாழ்வை உன்னை விட கண்ணன் அதிகமாகவே நேசிக்கிறான்…
குருஜீ கோபாலவல்லிதாசர்
Wednesday, September 28, 2016
விசேஷ இடம்!
Tuesday, September 27, 2016
என் சொத்து!
Sunday, September 25, 2016
என்னவேண்டுமானாலும் பேசு!
கண்ணனுக்காக...
📬
க்ருஷ்ணனின் தபால்
📬
எத்தனையோ பிறவிகள் என்னவென்று தெரியாமல் வீணடித்துவிட்டாய் !
இந்தப் பிறவியை கண்ணனுக்காக வாழ்ந்து விடு !
உனக்கு நடப்பதெல்லாம் கண்ணன் செயலாய் பார் !
மனதினில் ஒரு புதிய உத்சாகமும், தெளிவும் பிறக்கும் !
கண்ணனே உன் வாழ்வை நடத்தட்டும் !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
Friday, September 23, 2016
நம்பிக்கையோடிரு !!!
க்ருஷ்ணனின் தபால்
📬
யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக வாழ்வை பாரமாக நினைப்பதோ ?!?
"வருந்தாதே" என்று கண்ணன் சொன்னதும் பொய்யோ ?!?
தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், விலங்குகளையும் வாழ வைக்கும் கண்ணன் அல்லவா உன்னை வாழவைக்கிறான் !!!
புலம்பாமல் நம்பிக்கையோடிரு !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
Thursday, September 22, 2016
ராமனின் திருவடியில்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)