Guru Vedham
Tuesday, April 18, 2017
Monday, April 17, 2017
Sunday, April 16, 2017
Friday, April 14, 2017
கண்ணனுக்குத் தெரியும் !
க்ருஷ்ணனின் தபால் 📬
நடந்தது கண்ணனுக்குத் தெரியும் !
அப்புறம் என்ன கவலை !?
உனக்குக் கெடுதலை கண்ணன் செய்வானோ ?!?
நீ நடந்ததில் இருக்கும் நன்மையை மட்டும் பார் !!!
உன் பார்வையை மாற்று !!
கண்ணனின் அடுத்த லீலைக்கு தயாராகு !!!
ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒன்றோடு
தொடர்புடையது !!!
கண்ணன் என்னும் கள்ளன் உனக்கு நன்மையே
செய்தான் ; செய்கிறான் ; செய்வான் !
Thursday, April 13, 2017
இது போதாதா….
க்ருஷ்ணனின் தபால் 📬
வாழ்க்கையை பாரமாய் நினைக்காதே !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு !
வாய்ப்பை முழுதும் உபயோகித்து கொள் !
வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாய்ப்புகள் உண்டு !
இழந்ததை நினைத்து புலம்பாதே !
இழந்ததால் புரிந்ததை மட்டும் நினை !
கண்ணனை நீ இழக்கவில்லை !
இழக்கவும் முடியாது !
இது போதாதா, தெம்பாய் வாழ ?!?
Tuesday, April 11, 2017
சீராக்குவான் !
க்ருஷ்ணனின் தபால் 📬
மனதின் அழுக்கை நீ யாருக்கும் தெரியாமல் மறைக்கலாம் !!!
ஆனால் உனக்குத் தெரியுமே !!
உனக்கு நீ உண்மையாய் இரு !
நாம ஜபத்தினால் மனதை சுத்தம் செய் !
அழுக்கை மற்றவரிடம் காட்டவேண்டாம் !
ஆனால் சுத்தம் செய்து விடு !
கண்ணன் என்னும் வண்ணானுக்கு நாமம் என்னும் கூலி தா !
அவன் உன் மனதை சீராக்குவான் !
Monday, April 10, 2017
Subscribe to:
Posts (Atom)






