குரு வேதம்
Guru Vedham
Monday, April 10, 2017
மனம் போல் வாழ்வு !!!
க்ருஷ்ணனின் தபால்
📬
மனதின் மிகப்பெரிய சக்தி நினைவுகள் !
உன் நினைவில் யார் யார் ?!?
அதைப் பொறுத்தே உன் வாழ்வு !!!
கண்ணனை நினைத்திருந்தால், நீ மீரா !
கண்ணன் நினைவில் வாழ்ந்தால் நீ உத்தவன் !
மனம் போல் வாழ்வு !!!
புரிந்ததா ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்
ஆனந்தம் !
*க்ருஷ்ணனின் தபால்*
📬
வாழ்க்கையின் சாரம் ஆனந்தம் !
நன்றாய் யோசி !
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்க முடியாது !
உன் ஆனந்தத்தை யாரும் பறிக்க முடியாது !
உன் ஆனந்தத்தின் முதலும் முடிவும் உன் மனமே !
மனதை கண்ணனிடம் தா !
பூரணமாய் தந்து பார் !
எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிப்பாய் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*
க்ருஷ்ணனின் சொத்து !
க்ருஷ்ணனின் தபால்
📬
நீ எப்போதும் க்ருஷ்ணனின் சொத்து !
சொத்துக்கு உரியவனுக்கு தான் பொறுப்பு அதிகம் !
சொத்துக்கு ஒரு பொறுப்பும் கிடையாது !
சொத்தான உன்னை பத்திரமாய் வைத்துக்கொள்ளாவிட்டால், க்ருஷ்ணனுக்குத்தான் அசிங்கம் !
உனக்கேன் கவலை !
குருஜீ கோபாலவல்லிதாசர்
கண்ணனையே நினை !
க்ருஷ்ணனின் தபால்
📬
உன்னை நினைத்து ஒருவன் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறான் !
நீ என்னவென்றால் யார் யாரையோ நினைத்துக் கொண்டு, புலம்பிக்கொண்டே இருக்கிறாய் !!!
உன்னையே நினைக்கும் கண்ணனையே நினை !
குருஜீ கோபாலவல்லிதாசர்
Thursday, April 6, 2017
பத்ராசல ராமன்
Sunday, April 2, 2017
என்னிடம் தா!
நிம்மதியாயிரு!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)